பேராதனை பூச்சிக்கொல்லி பதிவாளர் அலுவலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சாரதி ஆகி யோர் முறைப்பாட்டாளரிடமிருந்து ரூபா 10,000/=

(பத்தாயிரம் ரூபாய்) இலஞ்சம் கேட்டுப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர். பேராதனை பூச்சிக்கொல்லி பதிவாளர் அலுவலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சாரதி ஆகி யோர்; பூச்சிக்கொல்லிகள், பூஞ்சைக் கொல்லிகள் மற்றும் தாவர வளர்ச்சி ஹார்மோன்களை உற்பத்தி செய் யும் தொழிலைப் பதிவு செய்வதற்காக உற்பத்தி செய்யப்படும் பூச்சிக்கொல்லிகளை ஆய்வு செய்ய அதிகாரி கள் வந்த வாகனத்திற்கு எரிபொருளைப் பெறுவதற்காக புகார்தாரரிடமிருந்து ரூபா 10,000/= (பத்தாயிரம் ரூ பாய்) இலஞ்சம் கேட்டுப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் 03.07.2025 அன்று பிற்பகல் 1.30 மணி யளவில், முறைப்பாட்டாளரின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search