ராகம பகுதியில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் அளித்த முறைப்பாட்டடின் படி, சந்தேக நபர்கள் 2025.07.07 அன்று முறைபப்hட்டாளர் மீது போதைப்பொருள் விற்பனை செய்ததாக பொய்யாகக் குற்றம் சாட்டி, அவரது வீட்டைச் சோதனை செய்து, 50 கிராம் போதைப்பொருட்களைக் கண்டுபிடித்து, வழக்குப் பதிவு செய்வதைத் தவிர்க்க ரூபா 500>000.0 (ரூபா ஐந்து இலட்சம்) இலஞ்சமாகக் கோரியுள்ளனர்.
பின்னர், அந்தத் தொகை ரூபா 200>000.00 (இரண்டு இலட்சம்) ஆகக் குறைக்கப்பட்டதுடன், அதில் 200,000.00 ஆம் ரூபாவினை முதலில் பெற்றுக் கொண்டதுடன் முறைப்பாட்டில் வழங்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், மீதமுள்ள ரூபா 180,000.00 (ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய்) கோரப்பட்டதுடன் அந்தத் தொகையை செலுத்தும் வரை பாதுகாப்பாக வைத்திருந்த முறைப்பாட்டாளரின் மனைவியின் கடவுச்சீட்டினை மேற்படி தொகையினை பெற்றுக் கொண்டு கையளிக்கும் போது 09.07.2025 அன்று ராகம-கடவத்த சாலையில் உள்ள கடைக்கு முன்னால் வைத்து கைது செய்யப்பட்டனர்.








