ரூபா 3000/= (மூவாயிரம் ரூபா) இலஞ்சம் கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் பொலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது

ரத்தொலுகமவில் வசிக்கும் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் படி, ரத்தொலுகம பொலிஸ் நிலையத்தில் உள்ள ஒரு பொலீஸ் கான்ஸ்டபிள், 14.07.2025 அன்று மாலை 7.05 மணியளவில் ரத்தொலுகம, வெத்தேவ சந்தியில், போக்குவரத்துக் குற்றத்திற்காக சட்ட நடவடிக்கை எடுக்காமல் சாரதி அனுமதிப்பத்திரத்தை திருப்பித் தர ரூபா 3000/= (மூவாயிரம் ரூபா) இலஞ்சம் கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search