ஜா-எல பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவில் பணிபுரிந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் 2025.08.23 அன்று மாலை 5.35 மணியளவில் ஜா-எல பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவில், முறைப்பாட்டாளரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் இருக்கவும், பொலிசாரின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்ட சாரதி அனுமதி பத்திரத்தை மீள வழங்குவதற்காகவும் 2025.08.23 அன்று ரூபா. 15,000/- (பதினைந்தாயிரம் ரூபாய்) இலஞ்சமாக கோரிப் பெற்ற குற்றச்சாட்டில் கைது குற்றச்சாட்டில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.








