கம்பஹா தலைமையக பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி இலஞ்சம் கோரிப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்

ஜா-எல தாதுகம பகுதியைச் சேர்ந்த ஒரு வியபாரி அளித்த முறைப்பாட்டின் படி, முறைப்பாட்டாளர் வேறொரு நபரால் திருடப்பட்ட தங்கப் பொருட்களை வாங்கியமைக்கும் திருடப்பட்ட பொருட்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் இருக்க. குற்றஞ்சாட்டப்பட்டவர் ரூபா. 300,000/= மற்றும் ஒரு பவுண்டு தங்கத்தை இலஞ்சமாக கோரியுள்ளார், கம்பஹா தலைமையக காவல் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, கம்பஹா தக்ஷசீல மகா வித்தியாலயத்திற்கு எதிரே உள்ள சாலையில் 2025.12.25 அன்று பிற்பகல் 03.10 மணியளவில் கோரப்பட்ட தொகையில் ரூபா 250,000/= இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட போது, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search