கிண்ணியா பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது

கிண்ணியாவில் ஒருவர் அளித்த முறைப்பாட்டின்படி முறைப்பாட்டாளர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், ஏனைய சந்தேக நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக வேறொ நபர் மூலம் ரூபா 10,000/= இலஞ்சம் கேட்டு, அந்தத் தொகையை பெற்றுக் கொண்டமைக்காக கிண்ணியா பொலிஸ்; நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் நானாவித முறைப்பாடுகள் பிரிவில் வைத்து 31.12.2025 அன்று மாலை 5.20 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search