கொண்ட குற்றச்சாட்டின் பேரில், வத்தளை பிரதேச சபையின் வெலிசரை துணை அலுவலகத்தின் தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் கைது ராகமவில் வசிக்கும் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் பேரில், இமுறைப்பாட்டாளரால் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட கட்டிடத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, அந்த குறைபாடுகளைப் புறந்தள்ளி திட்டத்தை அங்கீகரிப்பதற்குத் தேவையான பணிகளைச் செய்வதற்கு, இலஞ்சமாக ரூபா 50,000/= (ஐம்பதாயிரம் ரூபாய்) கோரிப்பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில். வத்தளை பிரதேச சபையின் வெலிசரை துணை அலுவலகத்தின் தொழில்நுட்ப அதிகாரி ஒருவர், 07.01.2026 அன்று மாலை 3.50 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.








