சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் சீமாஹேவகே ஜனக ஸ்ரீP சந்திரகுப்த, சட்டவிரோத சொத்துக்களை குவித்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையின் அடிப்படையில் 26.06.2025 அன்று மதியம் 1.17 மணியளவில் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இலஞ்ச சட்டத்தின் 23 (ஆ) பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் ஊழல் எதிர்ப்புச்சட்டத்தின் ; பிரிவு 109 அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.








