சிலாபம் மாவட்டஃநீதிமன்ற நீதிமன்றத்தின் அழைப்பாணைகள் நிறைவேற்றும் அதிகாரியான நிசங்க ஜீவக கந்துல சில்வா, ஆணமடுவ நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு டிராக்டரின் அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கையை உடனடியாகப் பெற்று, அந்த டிராக்டரை விடுவிப்பதாக உறுதியளித்து, ரூபா 610000/= (ஆறு இலட்சத்து பத்தாயிரம் ரூபாய்) இலஞ்சமாக கோரிப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் 25.06.2025 அன்று காலை 10.05 மணியளவில், ஆணைக்குழுவில் வைத்து கைது செய்யப்பட்டார்.








