முன்னாள் அமைச்சர் சமரக்கோன் முதியன்சேலாகே சந்திரசேன கைது

பொருளாதார அபிவருத்தி பிரதி அமைச்சராகவும், விஸேட செயற்றிட்ட அமைச்சராகவும் பணியா ற்றிய சமரக்கோன் முதியன்செலகே சந்திரசேன, 2015 ஜனாதிபதித் தேர்தலில் சலுகை பெறும் நோக்கில், தனது அரசியல் பங்காளிகள் மூலம்> மா வட்டச் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளை தவறாக வழிநடத்தி, 2014 ஆம் ஆண்டு ரூ.

25 மில்லியன் செலவில் அரசாங்கத்தால் இறக்குமதி செய்யப்பட்ட விதை சோள தொகுதியை அ னுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தனது கட்சி ஆதரவு விவசாயிகளுக்கு விநியோகித்ததன் மூலம்  அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய  குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் 04.07.2025 அன் று கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search