மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் உதவி ஆணையாளர் உட்பட மூன்று அதிகாரிகள் கைது

இலங்கை சுங்கத்தின் அனுமதியின்றி மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, GS - 9164 கொண்ட வாகனத்தை சட்டவிரோதமாகப் பதிவு செய்ததற்காக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் மூன்று அதிகாரிகள் 14.07.2025 அன்று ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் பின்வருமாறு.

 0714 tamil

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search