இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஊழல் குற்றச்சாட்டில் கைது

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக ரணதுங்க, 2017-2018 ஆண்டுகளுக்கான எரிபொருள் கொள்வனவிற்கு திட்டமிடப்பட்டிருந்த 03 நீண்டகால விலைமனுக்களை ரத்து செய்து, அதற்கு பதிலாக அதிக விலைக்கு உடனடி விலைமனுக்களை செயல்படுத்தியதன் மூலம் இலங்கை பெற்றோலியக்; கூட்டுத்தாபனத்திற்கு சுமார் ரூபா 800 மில்லியன் இழப்பை ஏற்படுத்தியதாக ஊழல் குற்றச்சாட்டின் பேரில் 15.12.2025 அன்று காலை 11.15 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search