සුසැදි දෙසට හැරෙමු !

நேர்மையானதும் ஊழலற்றதுமான தேசத்தை நோக்கி !

Towards a Clean and Upright Country !

சமகால செய்திகளும் ஊடக அறிக்கைகளும்

ஊழல் குற்றச்சாட்டில் விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் கைது

04-05-2025 News

2021 ஆம் ஆண்டில் சீனாவின் கிங்டாவோ சீவின் பயோடெக் (Qingdao Seawin Biotech) நிறுவனத்திலிருந்து இறக்குமதி...

Read more

ரூபா 6000/= (ஆறாயிரம் ரூபாய்) இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது

04-05-2025 Detection & Raids

கரடியனாறு பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டின்படி புதிய வீடு கட்டப்பட்டு வருவதை ஆய்வு செய்த...

Read more

சட்டவிரோதமாக ஜீப்வண்டியொன்றை இறக்குமதி செய்து மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் முறையற்ற விதத்தில் பதிவு செய்தமைக்காக வர்த்தகர் ஒருவர் கைது

28-04-2025 News

இலங்கை சுங்கத்தின் அனுமதியின்றி இலங்கைக்கு ஒரு ஜீப்பை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து, அதை மோட்டார் போக்குவரத்துத்...

Read more

ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க அவர்களின் ஊழல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பாக.

26-04-2025 Detection & Raids

ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க அவர்களின் ஊழல் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல்...

Read more

வடமத்திய மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது

12-04-2025 News

வடமத்திய மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் சமரக்கோன் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர்...

Read more

ஊழல் குற்றம் தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்

07-04-2025 Detection & Raids

ஊவா மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் ஊவா மாகாண சபையின் செயற்திட்டத்திற்காக என்று கூறி...

Read more

அரசாங்க வேலை வழங்குவதாக வாக்குறுதியளித்து இலஞ்சம் பெற்ற மத்திய மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தொன் ஹரீந்திர சானக ஐலப்பெரும கைது செய்யப்பட்டுள்ளார்

07-04-2025 Detection & Raids

இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கிடைக்கப்பெற்ற இரண்டு முறைப்பாடுகள் (அரசாங்க...

Read more

ரூபா 500,000.00 (ஐந்து இலட்சம்) இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்டமை மற்றும் உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் இருவர் கைது

27-03-2025 Detection & Raids

பனாமுர பகுதியில் வசிக்கும் ஒரு பாரம்பரிய வைத்தியர் அளித்த முறைப்பாட்டின் படி, முறைப்பாட்டாளருக்கு ஆயுர்வேத மருத்துவ...

Read more

சிவில் விசாரணை உத்தியோகத்தர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதை இரத்துச் செய்தல்

20-03-2025 News

1994 ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சார்த்துதல்களைப் புலனாய்வூ செய்வதற்கான...

Read more

வடமேல் மாகாண சபையின் உள்நாட்டு இறைவரி திணைக்கள மதிப்பீட்டு அதிகாரியான பெண்மணி ரூ 50000/= (ஐம்பதாயிரம்) ரூபாவை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது

19-03-2025 Detection & Raids

குருநாகல், பௌத்தலோக மாவத்தை பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், முறைப்பாட்டாளரின் பெயரில்...

Read more

ரூபா 505000/= (ஐந்து இலட்சத்து ஐயாயிரம்) ரூபாவை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்டமை மற்றும் உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் இருவர் கைது

19-03-2025 Detection & Raids

அரசாங்க தொழிலை வழங்குவதாகக் கூறி, முறைப்பாட்டாளரிடமிருந்தும் ஏனைய மூவரிடமிருந்தும் ரூபா 505000/= (ஐந்து இலட்சத்து ஐயாயிரம்)...

Read more

தேசிய நேர்மைத்திறன் மதிப்பீட்டு கட்டமைப்பின் இறுதி வரைவை இலங்கை அரசாங்க அதிகாரிகளின் பின்னூட்டல்களுக்காக முன்வைக்கிறது

19-03-2025 News

ஆளுகை மற்றும் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை...

Read more

சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்க ரூ.2,500,000/- (இருபத்தைந்து லட்சம் ரூபாய்) இனை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட விமான நிலைய பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

19-03-2025 News

கொழும்பு, புதிய செட்டியார் தெருவினைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், முறைப்பாட்டாளரிடம் வெளிநாடுகளில் இருந்து...

Read more

வந்தாறுமூலை விவசாய சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ரூ. 40,000/= (ரூபாய் நாற்பதாயிரம்) இனை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது

19-03-2025 Detection & Raids

சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், துருக்கனமடு பகுதியில் முறைப்பாட்டாளரின் மனைவி பெயரில்...

Read more

கல்னேவ பிரதேசத்தில் 30000/= (முப்பதாயிரம்) ரூபாவை இலஞ்சமாக கோரியமை மற்றும் உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலீஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் கைது

19-03-2025 Detection & Raids

கல்னேவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், கொள்வனவு செய்யப்பட்ட பயிர் வெட்டும் இயந்திரம்...

Read more

தபால் திணைக்களத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்த அலுவலருக்கு எதிரான இலஞ்ச குற்றச்சாட்டில் தண்டனை விதித்துத் தீர்ப்பு

09-03-2025 News

மீரிகம பிரதேசத்தில் வசிக்கும் வியாபாரி ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 30 சிசிடிவி...

Read more

அவிஸ்ஸாவெல பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் ரூபா 150,000/- இலஞ்சமாக வழங்க முற்பட்டமைக்கு எதிராக தண்டனை விதித்து தீர்ப்பு

09-03-2025 News

அவிஸ்ஸாவெல பொலிஸ் நிலையத்தில் அப்போது பணிபுரிந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரால் ஆணைக்குழுவிற்கு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய...

Read more

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக பணியாற்றிய அலுவலருக்கு இலஞ்ச குற்றச்சாட்டில் தண்டனை விதித்துத் தீர்ப்பு

09-03-2025 News

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக பணியாற்றிய அலுவலர் ஒருவருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த...

Read more

குளியாப்பிட்டிய அரசாங்க வைத்தியசாலையில் சுத்திகரிப்பு பணியாளராகப் பணியாற்றி, ரூபா 2000/- இனை இலஞ்சமாகப் கோரிப் பெற்றுக் கொண்ட குற்றவாளிக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது

05-03-2025 Convictions

குளியாப்பிட்டிய அரசாங்க வைத்தியசாலையில் சுகாதார சுத்திகரிப்பு பணியாளரான குற்றஞ்சாட்டப்பட்டவர் முறைப்பாட்டாளரிடம் 2000/- ரூபாவினை கோரிப் பெற்றுக்...

Read more

கம்பஹா ஸ்ரீபோதி வித்தியாலயத்தின் முன்னாள் அதிபருக்கு சிறைத்தண்டனை, ஒத்தி வைத்தல் உத்தரவு விதிக்கப்படவில்லை

26-02-2025 News

கம்பஹா மாபிம ஆரம்பப் பாடசாலையின் மாணவியை, தக்ஷிலா வித்தியாலயத்தில் 2015 ஆம் ஆண்டு தரம் ஐந்தில்...

Read more

மது போத்தல் ஒன்றை இலஞ்சமாக கோரிப் பெற்ற கொஸ்கம பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது

26-02-2025 News

செல்லுபடியான வருமான அனுமதிப்பத்திரம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் வாகனம் செலுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கும்...

Read more

ரூ. 20,000/= (இருபதாயிரம் ரூபாய்) இலஞ்சமாக கோரிப்பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் பொலீஸ் சார்ஜென்ட் ஒருவர் கைது

07-02-2025 Detection & Raids

கிரிபாவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், திருமணமாகி தன்னை விட்டுப் பிரிந்து சென்ற மனைவிக்கு...

Read more

கட்டிடத் திட்டம் மற்றும் காணித் திட்டத்தை அங்கீகரிப்பதற்காக இலஞ்சம் பெற்ற மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் மற்றும் சாரதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

07-02-2025 News

மாவனல்லை, உத்துவான்கந்த பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், அவருக்குச் சொந்தமான காணியில்...

Read more

முன்னாள் சிவில் விமான சேவைகள் அமைச்சருக்கு எதிராக மூன்று ஊழல் குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன

07-02-2025 News

முன்னாள் சிவில் விமான சேவைகள் அமைச்சர் திரு. உன்னதி பியங்கர ஜயரத்னவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு...

Read more

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட பிணை கோரிக்கை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது

07-02-2025 News

இலங்கை சுங்கத்தால் அனுமதி பெறப்படாமல் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான மோட்டார் வாகனம்...

Read more

தெரிவு செய்யப்பட்ட ஊழல் எதிர்ப்பு முயற்சிகளுக்கான ஆதரவு செயற்திட்டம் - சொத்துக்கள் பெறுப்புக்கள் வெளிப்படுத்துகைக்கான இலத்திரனியல் முறைமை அறிமுகம்

24-01-2025 News

சொத்துக்கள் பெறுப்புக்கள் வெளிப்படுத்துகைக்கான இலத்திரனியல் முறைமை அறிமுகம் தெரிவு செய்யப்பட்ட ஊழல் எதிர்ப்பு முயற்சிகளுக்கான ஆதரவு...

Read more

2017 புள்ளி விபரங்கள்

0

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள்

சமீபத்திய வீடியோ

உங்களுடைய முறைப்பாட்டை பதிவு செய்க

பொய்யான முறைப்பாட்டினை வழங்குவது 10 வருட சிறைத் தண்டனைக்கு இட்டுச் செல்லும் குற்றமாகும் என்பதனை தயவு செய்து கவனத்திற் கொள்ளவும்.

 (1994 இன் 19 ஆம் இலக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றங்களை விசாரிப்பதற்பான ஆணைக்குழுச் சட்டத்தின் 21 ஆம் பிரிவு)

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search