முறைப்பாடுகள்
முறைப்பாடுகள் எவ்வகைக்குள் உள்ளடங்குகின்றது என்பதனை கருத்திற் கொள்ளாது சமர்ப்பியுங்கள். எமது முகாமைத்துவத்தின் மூலம் அது முறையாக வகைப்படுத்தப்படும்.
அவசியமாயின் FAQ இனைப் பார்க்கவும்.
பொய்யான முறைப்பாட்டினை வழங்குவது 10 வருட சிறைத் தண்டனைக்கு இட்டுச் செல்லும் குற்றமாகும் என்பதனை தயவு செய்து கவனத்திற் கொள்ளவும்.
(1994 இன் 19 ஆம் இலக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றங்களை விசாரிப்பதற்பான ஆணைக்குழுச் சட்டத்தின் 21 ஆம் பிரிவு)