வரலாறு

இலஞ்சம் தொடர்பான சட்டத்தினுடைய பரிணாமம்

கி.பி 1505 க்கு முன்பு

போர்த்துக்கேய ஆக்கிரமிப்புக்கு முன்னால் (கி.பி1505) முடியாட்சி வரலாறே இலங்கைக்கு இருந்தது. மன்னர்கள் நாட்டை சிறந்த நிலைநாட்டப்பட்ட பரந்த நீதிமுறைகளுடன் ஒழுங்குபடுத்தப்படாத சட்டங்களின் அடிப்படையில் ஆண்டனர். நாட்டினுடைய நிர்வாகமும் தீர்மானிக்கப்படுகின்ற நியாயத்தை உள்வாங்கக்கூடிய பலதரப்பட்ட தாபனங்களால் முன்னெடுக்கப்பட்டதுடன், அவர்களது சேவைகளுக்கான ஊதியங்களும் வழங்கப்படவில்லை. அதிகாரிகளுடைய சேவைகளுக்காக மரியாதையின் அடையாளமாக பரிசில்களை வழங்கி பிரஜைகளின் அவாநிறைவை வெளிப்படுத்துவது ஒரு பொதுப்பழக்கமாக இருந்தது. அது ஒரு இலஞ்சமாக கருதப்படவில்லை.

சட்டவிருத்தியில் முக்கிய திருப்பங்கள்

1883 ஆம் ஆண்டின் 02ம் இலக்க தண்டனை சட்டக்கோவை கட்டளை சட்டம்
 • சட்டவிரோத செய்கையாக ஒரு அரச ஊழியன் ஒருவர் இலஞ்சத்தை ஊக்குவிப்பாக மற்றும் கைம்மாறாக பெறுதல் (நீதித்துறை அலுவலர் உள்ளடங்கலாக) (பாகம் 9 பிரிவு 158,159,160 மற்றும் 161)

 • பொது ஊழியர் ஒருவர் அவா நிறைவினை பரிந்து கோரல், ஏற்றுக்கொள்ளல் அல்லது பெற்றுக்கொள்ளல். சட்டவிரோத செய்கையானதுடன் பிரிவு ஓஐ இ பிரிவுகள் 210, 211, மற்றும் 212 கீழ் தண்டனை வழங்கப்பட்டது.

 • இலஞ்சம் கொடுப்பவர் குற்றம் செய்ய உதவுபவராக கருதப்பட்டார். சட்டவிரோத செயல்களுக்கு உதவுதல் என்ற அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டது.

 • யாராவது ஒரு நபர் (அரச ஊழியர்) செல்வாக்கை பெற இலஞ்சத்தை ஏற்றல் அல்லது பெற்றுக்கொண்டால் அவரும் தண்டிக்கப்படுவார்.

 • சட்டமானது அவனது நிர்வாக அதிகார செயற்பாடுகளுக்குள் இல்லாமலிருக்கும் போது ஒரு அரச ஊழியனுக்கு இலஞ்சத்தை எடுப்பதற்கு அதிகாரபூர்வமான தடையுமில்லை (சொய்ஸா எதிர் சுபவிர 1941 Nசுடு 357).

 • இலஞ்சம் ஏற்றுக் கொண்ட அரச ஊழியர் இணைக்கப்பட்ட செயலைச் செய்ய வேண்டிய கடமை இல்லைஇ அதே சமயம்இ அவருக்குக் கிடைத்த அனுகூலமான இடத்தைப் பெற்றிருந்தாலும் கூட கொடுப்பவர் பொறுப்பேற்க மாட்டார். (தென்னக்கோன் எதிர் திசாநாயக்க (1948) 50 Nடுசு 403)

 • சட்ட சம்பந்தமான அதிகாரிகளுட்பட சகல அரச அதிகாரிகள் மற்றும் பொது ஊழியர்கள் உண்மையில் அடக்கமாய் இருந்தனர். நாட்டினுடைய தலைவர்கள் சட்ட சபை அங்கத்தவர்கள் இரு சாராருமின்றி மக்கள் பிரதிநிதிகளால் தண்டனை சட்டக்கோவையின் கீழ் இலஞ்சத்துக்கான பொறுப்பு உருவாக்கப்பட்டது.

 • சட்டவிரோத செய்கைகளானது பொலிஸாரால் புலனாய்வுக்குட்படுத்தப்பட்டும் சட்டமா அதிபர் திணைக்கள வழக்கறிஞர்களால் ஏனைய சட்டவிரோத நடவடிக்கை போல் சட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டது.

 • குற்றவியல் நடபடிக்கோவை (1898 ன் 15ம் இலக்கம்) மற்றும் நீதித்துறை நிர்வாக சட்டங்களுக்குக்கீழ் (1973 ன் 44ம் இலக்கம்) சட்டவிரோத செயற்பாடுகளானது அடையாளம் காணமுடியாததாகவும் பிணையில் விடக்கூடியதாகவும் ஒருங்கிணையாததாகவும் இருந்தது.

 • மேற்கூறப்பட்ட சட்டவிரோத செய்கையை ஆரம்பித்து வைப்பதற்கான நடைமுறைகளுக்கான சட்டமா அதிபரின் அனுமதி தேவைப்பட்டது. (பிரிவு 135 1 டி) குற்றவியல் நடபடிக்கோவை (1979 ன் 15ம் இலக்கம்)

 • காலத்துக்குக்காலம் நீதிமன்றங்களில் தனியார் சட்டம் தொடர்பான விடயம் உச்சரிக்கப்பட்டது. (தென்னகோன் எள திஸாநாயக்க 1948 50 NLR403)

 • அதே விவகாரம் (அரசியல் வாதிகள் மற்றும் பொது ஊழியர்களை உள்ளடக்கிய தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழல் செயற்பாடுகள்) கொள்கைகள் நிறைவேற்றப்படக் கூடிய அதிகாரம் கொடுக்கப்பட்ட ஆணைக்குழுக்களால் வெளிப்படுத்தப்பட்டது.

 • பொது ஊழியர்களால் பெறப்படுகின்ற பரிசில்கள் இல்லாவிட்டால் இலஞ்சத்துக்கு சமமாயிருக்கக் கூடியவைகள் தண்டனை சட்டக்கோவையின் கீழ் சட்டவிரோத செய்கையல்ல. தாபன விதிக்கோவையின் கீழ் அவ்வாறு பரிசு பெறுவது நண்பர்களிடம் தனிப்பட்ட ரீதியில் பரிசு பெறுவதை விட அதிகாரபூர்வமாக தடுக்கப்பட வேண்டியது.
  முன்னைய இலஞ்ச சட்டங்களின் உண்மைத் தன்மைகளை அறியும் ஆணைக்குழுக்கள்

 • அதோடு சேர்ந்து உறுதியான சட்டங்கள் பல்வேறு உண்மைத் தன்மைகளை ஆராயும் ஆணைக்குழுக்கள் அவசர புலனாய்வு ஆணைக்குழுக்களின் கீழ் நியமிக்கப்பட்டது. (1993 ன் 23ம் இலக்க சட்டம்) குறிப்பான இலஞ்ச நிகழ்வுகளை விசாரிக்க.

 • தீர்மானம் திரு.பிரான்ஸிஸ் டி சொய்ஸா (எல்.எம்.டி சில்வா ஆணைக்குழு 1941 மற்றும் எல்.எம்.டி சில்வாவால் தலைமை தாங்கப்பட்டது) அரச அங்கத்தவர்களால் பூரண இலஞ்ச பரிசோதனைக்கு கெனமன் கொமிசன் நியமிக்கப்பட்டது. சில சட்டவிரோத செய்கையாளர்களது வழிகாட்டல்கள் சில அரச அதிகாரிகளின் நடிப்புக்கள் மற்றும் இராஜினாமா வழங்காத ஏனையோரை அகற்றுவதற்கான அவசர சட்டம் என்பன தொடர்பான அறிக்கையை திணைக்களம் வெளியிட்டது.

 • இதனையடுத்து கெனமன் ஆணைக்குழு (1948 திரு.ஏ.ஈ கெனமன் என்பவரால் வழிநடாத்தப்பட்டது) அரச திணைக்களங்களில் ஊழல் மற்றும் மோசடியை விசாரனை செய்வதற்கான கெனமன் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. பொது ஊழியர்களின் ஊக்குவிப்பு மற்றும் கைம்மாற்றை உறுதிப்படுத்துவதற்கான தேவைகளை நீக்குவதற்கான சட்ட சீர்திருத்தத்தை இவ்வாணைக்குழு பரிந்துரை செய்தது. மேலும் அரச சட்டத்தின் உண்மைத்தன்மையை புறக்கணிக்கக் கூடிய சகல இலஞ்ச நிகழ்வுகளையும் மறைப்பதற்கான அரச சட்டங்களுடன் கூடிய ஏனைய சட்டங்களையும் பரிந்துரை செய்தது. பெறுமதி வாய்ந்த பொருட்களின் சட்டவிரோத பணவிருத்தி தொடர்பான தண்டனைக்குறிய குற்றங்களும் இலஞ்சத்தினூடாக பரிந்துரை செய்யப்பட்டது. பூரண இலஞ்சம் தொடர்பான தனியார் அரச திணைக்களங்களை ஸ்தாபிப்பதற்கான முக்கிய பரிந்துரையும் வழங்கப்பட்டது. ஆணைக்குழுக்களால் கண்டுபிடிக்கப்பட்ட சட்ட விரோத செய்கைகளுக்கு பொதுச்சேவை ஆணைக்குழுக்களால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

 • 1949 ல் கொழும்பு மாநகர சபை அங்கத்தவர்களின் இலஞ்சத்தை விசாரிப்பதற்கான எம்.டபிள்யு.எச் சில்வா ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. பொது அங்கங்களின் (ஊழல் தடுப்பு) பிரேரணைகளை வழிநடாத்துவதற்கான ஆணைக்குழு ஒரு மனிதனின் இழந்த உரிமைகளை வழங்கியும் குற்றங்களை கண்டுபிடித்தும் வருகிறது.

 • சட்டவிரோதிகளை தண்டிப்பதற்கான அதிகாரம் இந்த திணைக்களங்களுக்கு இல்லை. இருந்த போதிலும் சில நேரங்களில் சட்டவிரோதிகளை அடக்குவதற்கான பொதுச்சட்டங்களும் ஒழுக்க நடைமுறைகளும் பொதுவாகவே காணப்படுகிறது. இலஞ்சம் மற்றும் ஊழலுடன் தொடர்புடைய தொடரும் சட்டமியற்றும் அதிகாரங்களுக்கான ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் கவனத்தில் எடுக்கப்பட்டன.

 • உள்ளுர் ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் தண்டனை சட்டக்கோவை பொது அங்கங்கள் (ஊழல் தடுப்பு) கட்டளை சட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. 1993 இன் 49ம் இலக்கசச்ட்டமானது சட்ட அதிகாரத்தோடு அவற்றை கொண்;டு வருவதற்கு இயற்றப்பட்டது.

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search