සුසැදි දෙසට හැරෙමු !

நேர்மையானதும் ஊழலற்றதுமான தேசத்தை நோக்கி !

Towards a Clean and Upright Country !

சமகால செய்திகளும் ஊடக அறிக்கைகளும்

பேராதனை பூச்சிக்கொல்லி பதிவாளர் அலுவலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சாரதி ஆகி யோர் முறைப்பாட்டாளரிடமிருந்து ரூபா 10,000/=

12-07-2025 Detection & Raids

(பத்தாயிரம் ரூபாய்) இலஞ்சம் கேட்டுப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர். பேராதனை பூச்சிக்கொல்லி பதிவாளர் அலுவலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சாரதி ஆகி யோர்; பூச்சிக்கொல்லிகள், பூஞ்சைக் கொல்லிகள் மற்றும் தாவர வளர்ச்சி ஹார்மோன்களை உற்பத்தி செய் யும் தொழிலைப் பதிவு செய்வதற்காக உற்பத்தி செய்யப்படும் பூச்சிக்கொல்லிகளை ஆய்வு செய்ய அதிகாரி கள் வந்த வாகனத்திற்கு எரிபொருளைப் பெறுவதற்காக புகார்தாரரிடமிருந்து ரூபா 10,000/= (பத்தாயிரம் ரூ பாய்) இலஞ்சம் கேட்டுப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் 03.07.2025 அன்று பிற்பகல் 1.30 மணி யளவில், முறைப்பாட்டாளரின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

Read more

முன்னாள் அமைச்சர் சமரக்கோன் முதியன்சேலாகே சந்திரசேன கைது

12-07-2025 News

பொருளாதார அபிவருத்தி பிரதி அமைச்சராகவும், விஸேட செயற்றிட்ட அமைச்சராகவும் பணியா ற்றிய சமரக்கோன் முதியன்செலகே சந்திரசேன, 2015 ஜனாதிபதித் தேர்தலில் சலுகை பெறும் நோக்கில், தனது அரசியல் பங்காளிகள் மூலம்> மா வட்டச் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளை தவறாக வழிநடத்தி, 2014 ஆம் ஆண்டு ரூ.

Read more

சிலாபம் மாவட்ட / நீதிவான் நீதிமன்றத்தின் அழைப்பாணைகள் நிறைவேற்றும் அதிகாரி கைது செய்யப்பட்டார்

10-07-2025 News

சிலாபம் மாவட்டஃநீதிமன்ற நீதிமன்றத்தின் அழைப்பாணைகள் நிறைவேற்றும் அதிகாரியான நிசங்க ஜீவக கந்துல சில்வா, ஆணமடுவ நீதிவான்...

Read more

சட்டவிரோத சொத்துக்களை குவித்த குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது

10-07-2025 News

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் சீமாஹேவகே ஜனக ஸ்ரீP சந்திரகுப்த, சட்டவிரோத சொத்துக்களை குவித்த குற்றச்சாட்டு...

Read more

ஊழல் குற்றச்சாட்டில் காணி மீட்பு மற்றும்; அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதி பொது முகாமையாளர் கைது

26-06-2025 News

இலங்கை காணி மீட்பு மற்றும்; அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் கீழ் செயல்படுத்தப்படும் வெரன்ஸ் கங்கை திட்டத்தின் முதல்...

Read more

முன்னாள் அமைச்சர் கெஹலிய பண்டார திஸாநாயக்க ரம்புக்வெல்லவின் இரண்டு மகள்கள் மற்றும் மருமகன் கைது செய்யப்பட்டுள்ளனர்

23-06-2025 News

நிதித்தூய்தாக்கல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், முன்னாள் அமைச்சர் கெஹலிய பண்டார திஸாநாயக்க ரம்புக்வெல்லவின் இரண்டு...

Read more

முன்னாள் அமைச்சர் கெஹெலிய பண்டார திசாநாயக்க ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் உள்ளி;;ட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்

19-06-2025 News

முன்னாள் அமைச்சர் கெஹெலிய பண்டார திசாநாயக்க ரம்புக்வெல்ல, அவரது மனைவி குசும் பிரியதர்ஷனி எபா வி ஹேனா மற்றும்...

Read more

ரூ.5,000/= (ஐந்தாயிரம் ரூபாய்) இலஞ்சம் கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் நீதிமன்ற அழைப்பாணை அதிகாரி கைது செய்யப்பட்டனர்

11-06-2025 Detection & Raids

அம்பலாங்கொடையைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த முறைப்பாட்டின்படி நில உரிமை தொடர்பான தகராறு தொடர்பாக பலபிட்டிய...

Read more

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் வெளிப்படுத்துதல்

31-05-2025 News

2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரிவு 80 இன்...

Read more

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் வெளிப்படுத்துதல் – 2025 ( ஓய்விற்கு பின்னரான வெளிப்படுத்துகை)

31-05-2025 News

2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததன் மூலம்...

Read more

பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பரிசோதகர் ரூபா 500,000/= (ஐந்து இலட்சத்தினை) இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது

31-05-2025 Detection & Raids

செட்டிக்குளத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டின் பேரில், பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பரிசோதகர் (இன்ஸ்பெக்டர்) ஒருவர்...

Read more

ரமித லக்ஸன் பண்டார ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார்

31-05-2025 News

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் புதல்வாரன ரமித லக்ஸன் பண்டார ரம்புக்வெல்ல அமைச்சரின் பிரத்தியேக செயலாளராகச்...

Read more

மகாவலி அதிகாரசபையின் பிரிவு முகாமையாளர் ஒருவர் ரூபா 20,000/= (இருபதாயிரம்) இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது

29-05-2025 Detection & Raids

வெலிகந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டின் படி, மகாவலி அதிகாரசபையின் ஊடாக ரணவிரு நிதியத்தின்...

Read more

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் வெளிப்படுத்துதல் - 2025

23-05-2025 News

2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததன் மூலம்...

Read more

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

22-05-2025 News

சீனாவின் கிங்டாவோ சீவின் பயோடெக் (Qingdao Seawin Biotech) நிறுவனத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உள்ளூர் தரநிலைகளுக்கு...

Read more

ஊழல் குற்றச்சாட்டில் காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது

22-05-2025 News

காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின்; கீழ் செயல்படுத்தப்படும் ஒரு திட்டத்தின் திறப்பு விழாவிற்கு கொள்முதல்...

Read more

வலல்லாவிட்ட பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இலஞ்ச குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்

22-05-2025 News

வலல்லாவிட்ட பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அத்துகோரல டொன் உதேனி பிரியங்க குறிப்பிட்ட பகுதியில் விற்பனைக்கு...

Read more

ஊழல் குற்றச்சாட்டில் விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் கைது

04-05-2025 News

2021 ஆம் ஆண்டில் சீனாவின் கிங்டாவோ சீவின் பயோடெக் (Qingdao Seawin Biotech) நிறுவனத்திலிருந்து இறக்குமதி...

Read more

ரூபா 6000/= (ஆறாயிரம் ரூபாய்) இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது

04-05-2025 Detection & Raids

கரடியனாறு பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டின்படி புதிய வீடு கட்டப்பட்டு வருவதை ஆய்வு செய்த...

Read more

சட்டவிரோதமாக ஜீப்வண்டியொன்றை இறக்குமதி செய்து மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் முறையற்ற விதத்தில் பதிவு செய்தமைக்காக வர்த்தகர் ஒருவர் கைது

28-04-2025 News

இலங்கை சுங்கத்தின் அனுமதியின்றி இலங்கைக்கு ஒரு ஜீப்பை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து, அதை மோட்டார் போக்குவரத்துத்...

Read more

ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க அவர்களின் ஊழல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பாக.

26-04-2025 Detection & Raids

ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க அவர்களின் ஊழல் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல்...

Read more

வடமத்திய மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது

12-04-2025 News

வடமத்திய மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் சமரக்கோன் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர்...

Read more

ஊழல் குற்றம் தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்

07-04-2025 Detection & Raids

ஊவா மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் ஊவா மாகாண சபையின் செயற்திட்டத்திற்காக என்று கூறி...

Read more

2017 புள்ளி விபரங்கள்

0

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள்

சமீபத்திய வீடியோ

உங்களுடைய முறைப்பாட்டை பதிவு செய்க

பொய்யான முறைப்பாட்டினை வழங்குவது 10 வருட சிறைத் தண்டனைக்கு இட்டுச் செல்லும் குற்றமாகும் என்பதனை தயவு செய்து கவனத்திற் கொள்ளவும்.

 (1994 இன் 19 ஆம் இலக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றங்களை விசாரிப்பதற்பான ஆணைக்குழுச் சட்டத்தின் 21 ஆம் பிரிவு)

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search