சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிறைக்காவலர் தரம் ஐஐ இற்கு பதவி உயர்வூ செய்வதற்கான போட்டிப் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற அதிகாரிகள் மத்தியில் நேர்முகப் பரீட்சைக்க தோற்றி தகைமைகளை பூர்த்தி செய்த அதிகாரிகளுக்கான அடிப்படை தகைமைகள் கற்கை நெறி 2024.04.21 முதல் அங்குணகொலபெலெஸ்ஸ சிறைச்சாலை பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்றது. அதில்இ 2024 மே மாதம் 3ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழலை தடுத்தல் தொடர்பான ஒருநாள் பயிற்சித் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சிக்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவின் பொலிஸ் ஆய்வாளர் யூ+.பீ. விக்ரமாரச்சிஇ ஊழல் தடுப்பு நிவாரண அதிகாரி உதேசிகா மதுபாசினி மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் டீ.ஜே.அபேரத்ன ஆகியோர் வளவாளர்களாக பங்குபற்றியதுடன் புலனாய்வூ அதிகாரி பிரதீப் அமரஜீவ தொழிநுட்ப உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் தொடர்பாகவூம்இ இலஞ்சம் மற்றும் ஊழலை தடுப்பது மற்றும் அதன் விளைவூகள் தொடர்பாகவூம்இ இவை பற்றி அவர்களுக்கு உள்ள சிக்கல்கள் மற்றும் நேர்மைத்திறன் கோட்பாடு தொடர்பாகவூம் விளக்கமளிக்கப்பட்டது.