ஹட்டன் நஷனல் வங்கியின் வங்கி முகாமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தர உத்தியோகத்தர்களுக்கான தடுப்பு நிவாரண நிகழ்ச்சித் திட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அதன் இரண்டாம் கட்டமாக 2024 மே 27ம் திகதி 50 ஊழியர்களுக்கான நிகழ்ச்சி வங்கியின் தலைமை அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது தனியார் துறையில் ஊழலை தடுத்தல் மற்றும் அது தொடர்பான சந்தேகங்கள், நேர்மைத்திறன் மற்றும் புதிய ஊழல் தடுப்புச் சட்டம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்காக இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுஹட்டன் நஷனல் வங்கியின் (ர்Nடீ) ஊழியர்களுக்கான ஊழல் தடுப்பு நிவாரண நிகழ்ச்சி.
ஹட்டன் நஷனல் வங்கியின் வங்கி முகாமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தர உத்தியோகத்தர்களுக்கான தடுப்பு நிவாரண நிகழ்ச்சித் திட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அதன் இரண்டாம் கட்டமாக 2024 மே 27ம் திகதி 50 ஊழியர்களுக்கான நிகழ்ச்சி வங்கியின் தலைமை அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது தனியார் துறையில் ஊழலை தடுத்தல் மற்றும் அது தொடர்பான சந்தேகங்கள், நேர்மைத்திறன் மற்றும் புதிய ஊழல் தடுப்புச் சட்டம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்காக இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினை பிரதிநிதித்துவப் படுத்தி ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் (சட்டம்) திருமதி. உதாரி குமாரிஹாமி அவர்களுடன் தடுப்பு நிவாரண அதிகாரி திருமதி உதேஷிகா ஆகியோர் வளவாளர்களாக பங்கேற்றனர்.
வினை பிரதிநிதித்துவப் படுத்தி ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் (சட்டம்) திருமதி. உதாரி குமாரிஹாமி அவர்களுடன் தடுப்பு நிவாரண அதிகாரி திருமதி உதேஷிகா ஆகியோர் வளவாளர்களாக பங்கேற்றனர்.