இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழு (ஊஐயூடீழுஊ) மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்துடன் (ருNனுP) இணைந்து நடாத்தும் “இலஞ்சமற்ற நேர்மையான சமுதாயமொன்றை உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளில் மாணவத்தலைவர்களுக்கான பயிற்றுவிப்பு நிகழ்ச்சியொன்று 2024 ஜூன் 20ஆம் திகதி யாழ்ப்பாணம் கிறீன் ஹோட்டலில் நடைபெற்றது
யாழ்ப்பாண மாவட்டத்தின் உதவி மாகாண கல்விப் பணிப்பாளர் திரு. ஏ.சுபாகரன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் திரு. சீ.ஜோன் குவின்டன் தலைமையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிஇ சைவ மங்கையர் வித்தியாலயம்இ ஸ்கந்தவரோதாய கல்லூரிஇ ஹார்ட்லி கல்லூரி மற்றும் சாவகச்சேரி இந்துக்கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்தம் வகையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சுமார் 100 பேரின் பங்குபற்றலுடன் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இங்கு நேர்மைத்திறனை விருத்தி செய்தல் மற்றும் அதன் நடைமுறைப்பாவனைஇ மனிதாபிமானம்இ தலைமைத்துவ பண்புகள் மற்றும் நேர்மைத்திறன் குழுக்களை உருவாக்குதல் தொடர்பாக தௌpவூபடுத்தியதுடன் மாணவத்திறமைகளை வெளிக்காட்டுவதன் மூலம் மாணவர்களின் உள்ளிருக்கும் நேர்மைத்திறன் பண்புகளை வெளிக்கொணர்வதை நோக்காகக் கொண்டு தமிழ் மொழி மூலம் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவின் உதவிப்பணிப்பாளர் நாயகம் து~;மந்தி ராஜபக்~ அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றதுடன் இந்நிகழ்ச்சியின் வளவாளர்களாக விரிவூரையாளர் மொஹமட் பிர்தவூஸ்இ உதவிப்பணிப்பாளர் (சட்டம்) எஸ்.எம். சப்ரி மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எம்.எம். ஸப்வான் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக ஊழல் தடுப்பு நிவாரண அதிகாரி உதே~pகா ஜயசூரிய அவர்கள் செயற்பட்டதுடன் தொழிநுட்ப உதவிகள் துலாஜ் விஜேவர்தன அவர்களால் வழங்கப்பட்டது.