இலங்கை பொலிஸின் போக்குவரத்துப் பிரிவின் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் சாலைப்பாதுகாப்பு – 22வது சிரே~;ட பொலிஸ் முகாiமைத்துவ கற்கை நெறியைத்தொடரும் 73 பொலிஸ் அலுவலர்களுக்கான இலஞ்சம் மற்றும் ஊழலை தடுப்பது தொடர்பான நிகழ்ச்சியொன்று 2024.08.13 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியின் வளவாளர்களாக ஊழல் தடுப்பு நிவாரண அதிகாரிகளான சம்பத் ஆரச்சிகே மற்றும் மதுகா ருவந்தி ஆகியோர் பங்குபற்றினர். இந்நிகழ்ச்சியின் மூலம் நேர்மைத்திறன் கோட்பாடுஇ அரச உத்தியோகத்தர்களின் செயற்றிறன்இ அவர்களின் பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் என்பன தொடர்பாகவூம் 2023 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் தொடர்பாகவூம்இ முறையற்ற விதத்தில் சொத்துக்களை சேகரிப்பது தொடர்பான புதிய சட்ட ஏற்பாடுகள் தொடர்பாகவூம் கலந்துரையாடப்பட்டதுடன்இ அவை தொடர்பான கேள்விகளுக்கும் விளக்கமளிக்கப்பட்டன.














