தங்காலை மாநகர சபையில் ஊழல் தடுப்பு நிவாரண நிகழ்ச்சித்திட்டம்

இலங்கையில் இருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிக்கும் பிரதான நோக்கத்தின் கீழ், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு இலங்கையிலுள்ள அரச நிறுவனங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைகேடுகளை இல்லாதொழித்து நேர்மையான அரச சேவைக்காக அரச அதிகாரிகளை வலுவூட்டும் தடுப்பு நிவாரண நிகழ்ச்சித்திட்டம் சுமார் 75 அரசு அதிகாரிகளின் பங்கேற்புடன் நடாத்தப்பட்டது. சுமார் 7 மணி நேரமாக முன்னெடுக்கப்பட்ட செயலமர்வில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஊழல் தடுப்பு நிவாரண உத்தியோகத்தர்களான திருமதி விமுக்தி ஜயசூரிய மற்றும் திருமதி ஜே.எல்.ஏ உதேசிகா ஜயசேகர ஆகியோர் வளவாளர்களாக கலந்து சிறப்பித்தனர்.

202503 1

202503 1

202503 1

202503 1

202503 1

202503 1

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search