faq.jpg
இலஞ்சம் என்றால் என்ன?

இலஞ்சம் என்பது இலஞ்ச சட்டத்தின் II ஆம் பாகத்தின் ஏதேனும் ஏற்பாட்டை மீறி அவாநிறைவெதனையும் கொடுக்க முனைதல், பரிந்து கேட்டல் அல்லது ஏற்றுக் கொள்ளல் அல்லது அத்தகைய ஏதேனும் ஏற்பாட்டை மீறி செய்யப்பட்ட ஏதேனும் வேறு செயல் இலஞ்சமாகும்.

Search