விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிடெட் அதிகாரிகளுக்கான இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சித் தொடரில் மற்றொரு நிகழ்ச்சி ஜுன் மாதம் 13 ஆம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றது. மேற்படி நிறுவனத்தின் சுமார் 30 சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.







