2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரிவு 80 இன் கீழ், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் வெளிப்படுத்துதலில் 'பதவி நிலை உத்தியோகத்தர்” என்று குறிக்கப்படுபவர்கள் யார் என்பதை 2025 மே மாதம் 19 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதி விஷேட வர்த்தமானி இல 2437/07 இன் ஊடாக ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.
அந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரதியை இத்துடன் இணைக்கின்றேன்.