முன்னாள் அமைச்சர் கெஹெலிய பண்டார திசாநாயக்க ரம்புக்வெல்ல, அவரது மனைவி குசும் பிரியதர்ஷனி எபா வி ஹேனா மற்றும் மகள் சந்துலா ரமாலி ரம்புக்வெல்ல ஆகியோர் நிதித்தூய்தாக்கல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைதொடர்பாக 18.06.2025 அன்று காலை 11.30 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட் டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.








