சனாதிபதி தேர்தல் வேட்பாளர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான வெளிப்படுத்தல்கள் இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்;குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் மக்கள் பார்வைக்கு

எதிர்வரும் சனாதிபதித் தேர்தலில் போட்டியிட இருப்பவர்கள் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 89ஆவது பிரிவின் படி தங்களது வேட்புமனு தாக்கல் செய்யூம் போது தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான வெளிப்படுத்தல்களை தேர்தல் ஆணையாளரிடம் கையளித்ததற்கு அமைய குறித்த விடயங்கள் ஆணைக்குழுவினால் பெற்றுக்கொள்ளப்பட்டன.

அதன்படி குறித்த வெளிப்படுத்தல்களின் தொகுக்கப்பட்ட பிரதிகள் (ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 88 (1) உபபிரிவின் படிஇ குறித்த வெளிப்படுத்தல்களில் இரகசியம் பேணப்படவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தவிர்ந்த ஏனைய விடயங்கள்) ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search