இலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை தடுப்பதற்கான “தேசிய ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டுத் திட்டம் 2025-2029” இற்கான கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை பெற்றுக் கொள்ளுதல் தற்போது ஆரம்பமாகியூள்ளது.
இலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான “தேசிய ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டுத் திட்டம் 2025-2029” இனை தயாரிப்பதற்காக அரச துறைஇ தனியார் துறைஇ சிவில் சமூக அமைப்புக்கள்இ வெகுசன ஊடகங்கள்இ பொதுப்பிரதிநிதிகள்இ இளைஞர்கள்இ சிறுவர்கள் மற்றும் மத அமைப்புக்களை உள்ளடக்கிய பொது மக்களிடமிருந்து தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ள பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை நடத்துவதற்கு ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதுடன்இ வட மாகாணம்இ கிழக்கு மாகாணம்இ வடமத்திய மாகாணம்இ ஊவா மாகாணம் மற்றும் சபரகமுவ மாகாணம் ஆகியவற்றை மையப்படுத்திய நிகழ்ச்சித்திட்டங்கள் தற்பொழுது வெற்றிகரமாக முடிவூக்கு வந்துள்ளன.
அதனடிப்படையில்இ மேற்குறித்த 5 மாகாணங்கள் உள்ளடங்கலாக 7 மாகாணங்களில் இந்நிகழ்ச்சித்திட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.