இலங்;கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை தடுப்பதற்கான “தேசிய ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டுத் திட்டம்இ 2025-2029” இற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை தற்போது பெற ஆரம்பித்துள்ளதுடன்இ அதில் விசேட கட்டமாக தேசிய மட்டத்திலான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெறுவதற்கான நிகழ்ச்சிகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டள்ளன.
அதனடிப்படையில்இ இதன் முதல் நிகழ்ச்சியாக தனியார் துறையை மையப்படுத்திய நிகழ்ச்சியொன்று 2024.08.23 அன்று பண்டாரநாயக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றதுடன்இ அதன் இரண்டாவது நிகழ்ச்சி இளைஞர்களை மையப்படுத்தி 2024.08.23 அன்று மொரடுவஇ ரன்மல் ஹோட்டலில் இடம்பெற்றது.



































