சிரேஷ்ட மதிப்பீட்டாளர், உள்நாட்டு இறைவரி திணைக்களம், பிராந்திய அலுவலகம், மாத்தறை

மதிப்பீடு ஒன்றினை வழங்குவதற்காக ரூபா 10000.00 இனை அவா நிறைவாக பெற்றுக் கொண்ட நிலையில் சிரேஷ்ட மதிப்பீட்டாளர் ஒருவரினை2016 ஜூன் மாதம் 02 ஆம் திகதி கைது செய்வதற்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புப் பிரிவின் விசாரணை அதிகாரிகளுக்கு முடியுமானது.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

Search