2017.07.11 முறைப்பாட்டாளருக்கு எதிராக பொலிஸ் விஷேட குற்றவியல் விசாரணைப்பிரிவிற்கு நிதி மோசடி தொடர்பில் முறைப்பாடொன்று கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அது தொடர்;பில் நீதிவான் நீதிமன்றில் ஆஜரபடுத்தப்படும் போது முறைப்பாட்டாளர் பிணையில் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கமால் இருப்பதற்கு ரூபா 10,000.00 இனை குறித்த பிரிவின் பொலிஸ் அலுவலர் ஒருவரின் மூலம் இலஞ்சமாகப் கோரி, பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்; விசாரணை அதிகாரிகள் மூலம் கைது செய்யப்பட்டார்.