ரூபா 8000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டமையுடன் தொடர்புடைய மஹபாகே பொலிஸ் நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரியை கைது செய்தமை

முறைப்பாட்டாளர் போலி கார் ஒன்றினை பயன்படுத்தியமை மற்றும் போலி நாணயத்தாள் பயன்பாட்டுடனும், வெள்ளை சந்தணம் 3 கிலோகிராமினை உடமையில் வைத்திருந்தமையுடன் தொடர்பிலும் கைது செய்து மஹபாகே பொலிஸ் நிலையத்தின் மூலம் நீதிமன்றத்திற்கு அறிவித்தல் வழங்கப்பட்டிருந்த காரினை உரிமையாளருக்கு விடுவித்துக் கொடுப்பதற்கான அவசிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ரூபா10000.00 கோரி அதில் ரூபா 2000.00 முன்பு பெற்றுக்கொண்ட நிலையில் எஞ்சிய தொகையான ரூபா 8000.00 இனை பெற்றுக் கொண்டசந்தர்ப்பத்தில் மஹபாகே பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் விசாரணைப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரியாக பணிபுரிந்த உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவரினை, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரமளிக்கப்பட்ட விசாரணை அதிகாரிகள் 2018.03.05 ஆம் திகதி கைது செய்தனர்.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search