ரூபா 300000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டமையுடன் தொடர்புடைய கல்குடா பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் ஒருவரினை கைது செய்தமை

முறைப்பாட்டாளர்  கல்குடா பிரதேசத்தில் ஆரம்பிக்கவிருந்த கல் அருக்கும் வியாபாரத்திற்கான மத்திய சுற்றாடல் அதிகார சபையினூடாக பெற்றுக கொள்ள வேண்டிய சுற்றாடல் அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கான கல்குடா பொலிஸ் நிலையத்தின் மூலம் சமர்ப்பிக்கப்படும்  அறிக்கையை முறைப்பாட்டாளருக்கு வழங்குவதற்கு அவரிடம் ரூபா 500000.00 இனை இலஞ்சமாக கோரி அதில் ஒரு பகுதியாக ரூபா 300000.00 இனை இலஞ்சமாக கோரி பெற்றுக் கொண்ட நிலையில் கல்குடா பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் ஒருவரினைஇ இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரமளிக்கப்பட்ட விசாரணை அதிகாரிகள் 2018.07.10 ஆம் திகதி கைது செய்தனர்.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

Search