வெலிகந்த மஹாவலி நிலைய முகாமையாளரினை கைது செய்தமை

2018.04.05 ஆம் திகதி முறைப்பாட்டாளரான ரி. எல். முஹம்மது ரவுப் வதியும்மஹாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணிக்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கான வெலிகந்த சிங்ஹபுர முதுவெல்ல மஹாவலி நிலைய முகாமையாளரின் பரிந்துரையைப் பெற்றுக் கொள்வதற்கு, அவரினால் பரிந்து கோரப்பட்ட   ரூபா 20,000.00 இனைமுறைப்பாட்டாளரிடமிருந்து இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் 2018.10.19ஆம் திகதி  இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்  விசாரணை அதிகாரிகள் முதுவெல்ல மஹாவலி நிலைய முகாமையாளரினை  கைது செய்தனர்.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search