முறைப்பாட்டாளரினால் வெட்டப்பட்ட மரங்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கான பரிந்துரையை பெற்றுக் கொடுப்பதற்காக கொடக்காவெல பிரதேச செயலகத்தில் பணிபுரியும் நிர்வாக கிராம சேவகர் ரூபா 5000.00 இனை முறைப்பாட்டாளரிடமிருந்து கோரி அதனை 2019.01.03 ஆம் திகதி இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட நிலையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புப் பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்