ஹம்பகமுவ பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரு பொலிஸ் கான்ஸ்டபல்களுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
பொலிஸ் சார்ஜன்ட் கிராமத்தவரொருவரிடத்தில் சட்டவிரோத அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டமைக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கமால் இருப்பதற்கு ரூபா 20,000.00 இலஞ்சமாக பரிந்து கோரி பெற்றுக் கொண்டமைக்காவும், உதவி ஒத்தாசை புரிந்தமைக்காவும் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரு பொலிஸ் கான்ஸ்டபல்களுக்கு எதிராகவும் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.