முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் முன்னாள் லங்கா சதொச தலைவர் ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் பற்றி விசாரிப்பதற்கான ஆணைக்குழு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் முன்னாள் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் களஞ்சியப் பொறுப்பாளரான நிசாந்த குணசேகர ஆகியயோருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த59720/01/16 எனும் இலக்க வழக்கானது தொழில் நுட்ப குறைபாடு காரணமாக 2018.01.19 ஆம் திகதி மீளப் பெறப்பட்டதுடன் அதே தினத்தில் ஏலவே மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும்  லங்கா சnhச தலைவராக பணிபுரிந்த ருவன்ஜீவ பெர்னாந்து ஆகிய குற்றவாளிகளுக்கு எதிராக B/87776/18  எனும் இலக்கத்தின் கீழ் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் பற்றி விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தினால் நீதிமன்றத்திற்கு அறிக்கையிடப்பட்டது. மற்றும் ருவன்ஜீவ பெர்னாந்து எனும் குறிக்கப்பட்ட இரண்டாவது சந்தேக நபருக்கு   இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் பற்றி விசாரிப்பதற்கான ஆணைக்குழுவிற்கு வருகை தந்து வாக்குமூலமளிக்கமாறும் நீதிவான் நீதிமன்றத்தினால் கட்டளையிடப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search