கொழும்பில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 03 ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கெதிரான தேசிய செயல் திட்டத்தினை தயாரிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.கொழும்பில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 03 ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கெதிரான தேசிய செயல் திட்டத்தினை தயாரிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் ஒத்துழைப்புடன் அமைச்சின் பிரதிநிதிகள்> அரசாங்க திணைக்களங்கள்> சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் ஊடகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் மற்றும் சமயத் தலைவர்களின் பங்குபற்றலுடன் சுமார் 120 பேர்கள் கலந்து கொண்ட நிகழ்விற்று USAID இன் SDGAP திட்டம் அனுசரனை வழங்கியது.
வெற்றிகரமாக நிறைவடைந்த இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கெதிரான தேசிய செயல் திட்டத்தினை தயாரிப்பதற்கான முதலாவது ஆலோசனைக் கூட்டத்தில் மதப் பெரியார்கள் மற்றும் அரசாங்க ஊழயர்கள்> சிவில் சமூக பிரதிநிதிகள் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட சுமார் 120 பேர்களை உள்ளடக்கியதாய் 10 குழுக்களாக பிரிக்கபட்டு வேறுபட்ட தலைப்புக்கள் வழங்கப்பட்டு> நீண்ட குழுக் கலந்துரையாலகளின் பின்பு முன்மொழிவுகளை மேற்கொண்டனர். குழுக்களின் முன்வைப்புக்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு பெரிதும் பங்களிப்பதாய் அமையப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வானது USAID இன் SDGAP திட்டத்தின் அனுசரனையில் நடைபெற்றது.