முன்னாள் உள்நாட்டு இறைவரித்திணைக்கள உத்தியோகத்தர் ஒருவருக்கு 14 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு.

கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதி அவர்கள் 15000.00 ரூபாவினை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட  அநுராதபுர இறைவரி திணைக்களத்தின்  முன்னாள் உள்நாட்டு இறைவரித்திணைக்கள உத்தியோகத்தருக்கு  14 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search