சுமார் 1000 அரசாங்க இணையத்தளங்களில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் இணையத்தளத்திற்கு சிறப்பு விருதானது(Merit Award) Bestweb.lk அமைப்பினால் கொழும்பு கலதாரி ஹோட்டலில் 2018.07.18 அன்று இரவு நடைபெற்;ற விருது வழங்கு வைபவத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சனாதிபதி சட்டத்தரணி திரு சரத் ஜயமான மற்றும் உதவிப்பணிப்பாளர் திரு அசித அந்தோனி ஆகியோர் இணைந்து மேற்படி விருதினை பெற்றுக் கொண்டனர்.
மேற்படி விருதானது ஆணைக்குழுவின் அண்மையில் உதயமான www.ciaboc.gov.lk எனும் இணையத்தளத்திற்கு கிடைக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.