UNODC இன் பிராந்திய செயலமர்வு இந்தியாவின் புதுடில்லி நகரில் 2018 நவம்பர் 12 முதல் 14 ஆம் திகதிகளில் நடந்தேறியது.
விடயம் - ஊழல் குற்றங்கள் மற்றும் பணச்சலவையுடன் தொடர்புடைய குற்றங்கள் மற்றும் நிதிபுலனாய்வுகள் தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பு மாநாடு.
பங்குபற்றுனர்கள்: இந்தியா> பூட்டான்> நேபாளம்> மாலைதீவுகள்> பங்களாதேஸ் மற்றும் இலங்கையிலிருந்தான அரச சட்டவாதிகள் மற்றும் விசாரணை அலுவலர்கள். CIABOC இனை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் மேற்படி அலுவலர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.