இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் உதவி சட்ட அலுவலர்களுக்கான 17 வெற்றிடங்களை நிரப்புவதற்கான புதிய அலுவலர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் தற்போது நடைபெற்று வருகின்றது. குறித்த நேர்முகப்பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள 287 விண்ணப்பதாரிகள் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.