பணிப்பாளர் நாயகம் அவர்கள் ஒஸ்த்திரியா நாட்டின் வியன்னா நகரில் இடம்பெற்ற 10 வது சர்வதேச ஊழல் எதிர்ப்பு நிறுவனங்களின் தலைவர்களின் பொதுக் கூட்டத்தில் 2019 ஜனவரி மாதம் 22-24 திகதிகளில் கலந்து சிறப்பித்தார்.

cover photoபணிப்பாளர் நாயகம் சனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன அவர்கள் 10 வது சர்வதேச ஊழல் எதிர்ப்பு நிறுவனங்களின் தலைவர்களின் பொதுக் கூட்டத்தில் 2019 ஜனவரி மாதம் 22-24 திகதிகளில் ஒஸ்த்திரியா நாட்டின் வியன்னா நகரில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது பெற்றுக் கொண்ட புகைப்படங்கள் வருமாறு.

 1

1

1

1

1

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search