2019.02.27 ஆம் திகதியன்று மேற்படி நேர்முகப்பரீட்சை நடைபெறும் என விண்ணப்பதாரிகளுக்கு அழைப்புக்கடிதங்கள் அனுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி நேர்முகப்பரீட்சையானது 2019.02.27 ஆம் திகதியன்று நடைபெறாது என்பதுடன்> அது 2019.03.06 ஆம் திகதியன்று நடைபெறும் என்பதனை உங்களுக்கு அறியத்தருகின்றோம். எனவே குறித்த தினத்தில் உரிய ஆவணங்களுடன் வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.