CIABOC தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை அமுல்படுத்துவதன் நோக்கில் கபே அமைப்புடன் இணைந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பது தொடர்பான செயலமர்வுகளின் அங்குராற்பன நிகழ்வு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சிவில் அமைப்புக்கள்> வர்த்தக சங்கங்கள்> சமூக நலன்புரி அமைப்புக்கள் மற்றும் உள்ளுராட்சி அமைப்புக்களின் பங்குபற்றலுடன் அங்குராற்பனம் செய்து வைக்கப்பட்டது.