புலனாய்வு உத்தியோகத்தர்களை ஆட்ச்சேர்ப்புச் செய்வதற்கான விடய ஆய்வுப் பரீட்சை

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்க்கான ஆணைக்குழுவின் புலனாய்வு உத்தியோகத்தர்களை ஆட்ச்சேர்ப்புச் செய்வதற்கான விடய ஆய்வுப் பரீட்சை 2019 ஜுலை மாதம் 04 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 11.30 மணிவரை கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் கற்கைகளுக்கான பீடம், முனிதாஸ குமாரதுங்க மாவத்தை, கொழும்பு- 03 எனும் முகவரியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2018 ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட புலனாய்வு உத்தியோகத்தர்களை ஆட்ச்சேர்ப்புச் செய்வதற்கான பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பரீட்சார்திகளுக்கே மேற்படி விடய ஆய்வுப் பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search