முன்னால் சுகாதார அமைச்சர் ஒருவருக்கு எதிராக நடைபெறும் விசாரணை நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அவரது மகனின் பெயரில் உள்ள தர்மபால வீதிஇ கொழம்பு 7 இல் அமைந்துள்ள அதிசொகுசு மாடி வீட்டுத் தொகுதியிலுள்ள 02 வீடுகள் 2024.09.13 அன்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்காக ஆணைக்குழுவினால் 2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 53(1) உறுப்புரையின் பிரகாரம் 7 நாட்களுக்கு தடை உத்தரவூ பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன்இ 2024.09.19 அன்று ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க கொழும்பு மேல் நீதிமன்றத்தின்; கௌரவ நீதிபதி மஞ்சுல திலகரத்ன அவர்களால் குறித்த தடை உத்தரவினை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்குமாறு உத்தரவிடப்பட்டது.