மிட்சுபிசி ஜீப் வாகனமொன்றை இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவை மீறிய பதுளை நெலும்கம பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிட

ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடு ஒன்றிற்கு அமைய ஆணைக்குழவின் இரகசிய புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய சட்ட விரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து அரசிற்கு சேர வேண்டிய வரிப்பணத்தினை கிடைக்காது செய்யும் வகையில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செயய்யப்பட்ட மிட்சுபிசி ஜீப் வாகனமொன்றினை 2024.09.18 இற்கு முன்னர் ஆணைக்குழுவிற்கு முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றத்தினால் உத்தரவு வழங்கப்பட்டது. எனினும், குறித்த உத்தரவினை மீறிய காரணத்தினால் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தினால் வழக்கு எண் B 16054/01/24 எனும் வழக்கிற்கு அமைய பதுளை, நெலும்கம பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன், குறித்த பிடியாணையை நடைமுறைப்படுத்த மற்றும் நீதிமன்ற உத்தரவின் படி குறித்த வாகனத்தை கையகப்படுத்த ஆணைக்குழுவின் இரகசிய புலனாய்வுப் பிரிவினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search