ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடு ஒன்றிற்கு அமைய, வனாதவில்லு பொலிஸ் நிலையத்தின் முன்னால் நிலைய பொறுப்பதிகாரியான லியன பதிரன்னெஹெலாகே நாலிந்த உபுல் பதிரத்ன என்பவருக்கு எதிராக பாலியல் இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் 2024.10.01 அன்று ஆணைக்குழுவினால் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.