கெகிராவ பொலிஸ் நிலையத்தின் பணிபுரியும் பொலிஸ் அலுவலர் ஒருவருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு.
கெகிராவ பொலிஸ் நிலையத்தின் பணிபுரியும் பொலிஸ் அலுவலர் ஒருவருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு.
சம்மாந்துறை விவசாய சேவை நிலையத்தின் விவசாய அபிவிருத்தி அலுவலர் மற்றும் அரச முகாமைத்துவ உதவியாளருக்கு 5 வருட கடூழியச் சிறைத்தண்டனையுடன் ரூபா 5000.00 தண்டம்.
கரகஸ்தென்ன கிராம சேவகர் பிரிவின் கிராம சேவகருக்கு ரூபா 10000.00அபராதம்.
கனடாவில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி ரூபா 500,000.00 அவாநிறைவாகக் கோரி அதில் ரூபா 300,000.00 இனைப் பெற்றுக் கொண்டவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை.
குருநாகல் குற்றப்புலனாய்வுப் பிரிவு உப பொலிஸ் அலுவலருக்கு ரூபா 75000.00 தண்டம் மற்றும் ரூபா 35000.00 குற்றப்பணம் விதித்து தீர்ப்பு.
மேல்நீதிமன்ற நீதிபதியின் மூலம் வழங்கப்பட்ட தீர்ப்பினை மேன்முறையீட்டு நீதிமன்றம் வலிதற்றதாக்கியதுடன் வழக்கு தொடர்கின்றது.
அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவருக்கு ரூபா 1000.00 தண்டப்பணம்>செலுத்தத்தவறின் 1 மாத சிறைத்தண்டனை.
அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவருக்கு ரூபா 1000.00 தண்டப்பணம்>செலுத்தத்தவறின் 1 மாத சிறைத்தண்டனை.
ஹாலிஎல அத்துடுவாவெல இல 74 B பிரிவு கிராம சேவகருக்கு 2 வருட சிறைத்தண்டனை.
வடமேல் மாகாண பிராந்திய இறைவரி திணைக்களத்தின் இறைவரி அலுவலருக்கு ரூபா 5000.00 தண்டப்பணம் மற்றும் ரூபா 150000.00 குற்றப்பணம் அறவீடு.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
A 36, மலலசேகர மாவத்தை,
கொழும்பு 07, இலங்கை.
T+94 112 596360 / 1954
M+94 767011954