கலன்பிந்துனுவெவ பிரதேச செயலகத்தில் கடமை நிறைவேற்று பிரதேச மக்கள் அலுவலர் 2016 ஏப்ரல் 27 ஆம் திகதி பரிந்துரை கடிதம் ஒன்றினை வழங்குவதற்காக ரூபா 25000.00 இனை வெகுமதியாக பெற்றுக் கொண்டமையின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.